லேபிள்கள்

19.3.16

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றது.

             அந்த வகையில், தொழிற்பாடப் பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் பிரதான பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 கணிதத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இன்று நடைபெற்ற கணிதத் தேர்வில் வினாக்களை எதிர்கொள்ளும் வகையில் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக