விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் தேதியை, மே, 6 வரை நீட்டித்து,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.பள்ளி மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கேற்ப நல்ல பயிற்சி, தங்கும் வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய, 23 விளையாட்டு விடுதிகள், பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில், 2016 - -17ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஏப்., 20 வரை பெறப்பட்டன. இந்நிலையில் மாணவர்களின் வசதிக்காக, மாணவர் சேர்க்கை விண்ணப்ப தேதி, மே, 6 வரை நீட்டித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக