💥💥💥💥💥💥💥💥
தமிழக பட்ஜெட் அறிவிப்பு கள்
💥💥💥💥💥💥💥💥💥
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24.130 கோடி நிதி ஒதுக்கீடு
* பள்ளிகளில் கழிப்பறை தூய்மை பணிகள் மேற்கொள்ள ரூ.333.61 கோடி ஒதுக்கீடு
* கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.233 கோடி ஒதுக்கீடு
* உயர்கல்வித்துறைக்கு ரூ. 3,679.01 ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு 9073 கோடி நிதி ஒதுக்கீடு
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.183.24 கோடி ஒதுக்கீடு
* தேசிய சகாதார திட்டத்திற்கு 1423.38 கோடி ஒதுக்கீடு
* தீவின உற்பத்தி திட்டத்திற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு
* கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,189.97 கோடி ஒதுக்கீடு
* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி ஒதுக்கீடு
* அணைகள் புனரைமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.258.46 கோடி ஒதுக்கீடு
* சுற்றுச்சூழல் மற்றும் வனததுறைக்கு ரூ.65278 கோடி ஒதுக்கீடு
* வேளாண்துறைக்கு ரூ.1680.73 கோடி ஒதுக்கீடு
* மீன்வளத்துறைக்கு ரூ. 743.79 கோடி ஒதுக்கீடு
* சுற்றுலாத்துறைக்கு ரூ.85.80 கோடி ஒதுக்கீடு
* கைத்தறித்துறைக்கு ரூ.1129 ஒதுக்கீடு
* தொழில்துறைக்கு ரூ. 2104.49 கோடி ஒதுக்கீடு
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.1220.28 கோடி ஒதுக்கீடு
* வனத்துறைக்கு ரூ.652.78 கோடி ஒதுக்கீடு
* நீர்வள ஆதாரத்துறை ரூ.3406.69 கோடி ஒதுக்கீடு
* தோட்டக்கலைத்துறைக்கு ரூ.518.19 கோடி ஒதுக்கீடு
* சாலை மேம்பாட்டு திட்டங்களுக்குரூ.1230 கோடி ஒதுக்கீடு
* சாலைபாதுகாப்புக்கு ரூ.165 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* வருவாய்த்துறைக்கு ரூ.5683 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* புதிய எரிசக்தி திட்டத்திற்கு ரூ.23,856 கோடி ஒதுக்கீடு
* தீயணைப்புத்துறைக்கு ரூ.2307 ஒதுக்கீடு
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.94 கோடி ஒதுக்கீடு
* ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.21,186.58 கோடி ஒதுக்கீடு
* பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்
* பிரதம மந்திரி பயிர்காப்படு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.239.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* கறவை பசுக்கள் அலகுத்தொகை ரூ.35 ஆயிரமாக உயர்வு
* 12 ஆயிரம் பேருக்கு 12000 கறவை பசுக்கள் வழங்கப்படும்.
* ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் வெள்ளாடுகள்/ செம்மறியாடுகள் வழங்கப்படும்
* மதுரையில் ரூ.45 கோடி செலவில் புதிய பால் பொருள் தயாரிக்கும் அலகு அமைக்கப்படும்
* மீன்பிடி தடைகால நிவாரண நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு
* இலவச அன்னதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்
* 2வது மெட்ரோ ரயில் திட்டத்ததிட்ட அறிக்கை விரைவில் தயாரித்து செயலாக்கப்படும்
* வனவிலங்குகள் ஊருக்குள் புகுவுதை தடுக்க நடவடிக்கை
* ஒட்டன்சத்திரம் திருப்பூர் நெல்லை கொல்லம் அரசு தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் 4 வழிச்சாலையாக்கப்படும்
* சேலம் 5 சாலை சந்திப்பில் மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்படும்
* 2016ம் ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்கப்படும்
* இணையதளம் வாயில் ரேசன் கார்டு முகவரி மாற்றம்
* மின்சார தேவைக்கும்உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரிசெய்யப்பட்டுள்ளது.
* அடுத்த 5 ஆண்டில் 18500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்
* வருவாய் பற்றாக்குறை ரூ. 15854.47 கோடி
* அடுத்த ஒராண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள்
* ஓராண்டில் சூரிய சக்தி மின்சக்தியுடன் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்
* ஆறுகள் புத்துயிர்த்திட்டத்தின் கீழ் ரூ.24.58 கோடி செலவில் வைகை, நொய்யலாறுகள் தூர்வாரப்படும்
* ரூ.52.64 கோடி செலவில் ஆற்றின் கரையோரங்களில் மரம்வளர்க்கப்படும்
* சாலை பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும்
* கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.355.81 கோடி ஒதுக்கீடு
* அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்
* அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்படும்.
* ரூ.422 கோடி செலவில் 2,673 வீடுகள் போலீசாருக்கு கட்டித்தரப்படும்
* போலீஸ் துறைக்கு மொத்தமாக ரூ.6102.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* காவல்துறை நவீனமாயக்கலுக்கு ரூ.68.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நகர்ப்புற வாழ்வாதார திட்டங்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு
* இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
* 2 கோடி நபர்களுக்கு திறன் பயிறசி அளிக்க திறன் மேம்பாட்டு கழககம் அடைமக்கப்பட்டுள்ளது.
* மாநில சமச்சீர வளர்ச்சி நிதியம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
* நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு
* சாலை பாதுகாப்புக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
* 8 கிராம் தங்கம் திட்டத்திற்கு ரூ.703.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இலங்கை அகதிகள் நலனுக்கு 105 கோடி
* மாற்றுத்தினாளிகளுக்கு ஆயரம் இருசக்கர வாகனங்கள் இலவசமாக வழங்கப்படும்
* மாற்றுத்திறனாளி நலனுக்கு ரூ. 396.74 கோடி
* சிறுபான்மையினர் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு
* 100 யூனிட் இலவச மின்சாரத்தால் ரூ.1,607 கோடி இழப்பு
* 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் ரூ.6,636.08 கோடி இழப்பு
* 7 வது சம்பள கமிஷனை அமல்படுத்த உயர்நிலை குழு
* அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
* சிறைக்காலைத்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நீதி நிர்வாகத்திற்கு 993.24 கோடி ஒதுக்கீடு
* 2000 புதிய பஸ்கள் வாங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
* கூட்டுறவு வங்கி மூலம் ரூ.6000 கோடி அளவுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக