லேபிள்கள்

17.3.17

குரூப் - 4 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

:குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 20 முதல், ஏப்., 13 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

குரூப் - 4ல் அடங்கிய, இளநிலை உதவியாளர் பதவிக்கு, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள், பிப்., 21ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 20 முதல், ஏப்., 13 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும், பணி நியமனம் வழங்கப்படும் என்பதை, உறுதி கூற இயலாது என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக