லேபிள்கள்

17.3.17

மாணவர் ஆதார் எண்- --- EMIS பற்றிய தற்போதைய செய்தி;

தற்போது EMIS online ல் ஆதார் எண் validation செய்யப்பட்டுள்ளது.


இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் delete செய்யப்பட்டுள்ளது.
அதனால் அனைத்து மாணவர்களின் ஆதார் பதிவை மீண்டும் ஒருமுறை EMIS இணைய தளத்தை open செய்து ஆதார் எண் உள்ளதா என பார்க்கவும்.
அதில் எந்தெந்த மாணவர்களுக்கு ஆதார் எண் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய original ஆதார் அட்டையை எடுத்து வரச்செய்து சரிபார்த்து மீண்டும் பதிவேற்றம் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக