பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நாளை முடிகிறது. ஏப்., 24 முதல் மதிப்பெண் தொகுப்பு பணி துவங்க உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது. 9.33 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, 75 மையங்களில் நடந்தது; 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த பணி, நாளை முடிகிறது. இதை தொடர்ந்து, ஏப்., 24 முதல் மாவட்ட வாரியாக, மதிப்பெண் தொகுப்பு பணி நடக்க உள்ளது. பின், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். அனைத்து பணிகளையும், மே, 5க்குள் முடிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக