லேபிள்கள்

21.11.15

7thPay commission - cps pension - ஓர் பார்வை

ஏழாவது ஊதியக்குழுவிலும் NPS என்ற CPS PENSION திட்டம்தான் இடம் பெற்றுள்ளது ஒருவர் ஓய்வு பெறும் போது CPS பிடித்தத்தில்
உள்ள மொத்த தொகையில் 60% உங்கள் கையிலும் மீதமுள்ள 40% தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தான் இதில் உள்ளது.
மேலும் CPS திட்டத்தில் உள்ள ஒருவர் தன் வாழ்நாளில் 3முறை மட்டுமே LOAN பெறும் வசதி உள்ளது அதுவும் CPS சேமிப்பு தொகையில் 25%தான் LOAN பெறமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக