சென்னை: தமிழகத்தி்ல தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைகழகம், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, நெல்லை மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலை, திருவள்ளூர் பல்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, புதுச்சேரி பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை மாநிலக்கல்லுாரி, சேலம் பெரியார் பல்கலை ஆகிய பல்கலை கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மேற்கண்ட பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் வெளி்யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக