கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல்,
திருச்சி, நாகை, இராமநாதபுரம், திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும்,
கரூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் (16.11.2015) - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக