தொடர்மழை---------
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 16 .11.25 திங்கட்கிழமை) விடுமுறை
* புதுச்சேரி - காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை (16ம் தேதி) விடுமுறை
* கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
* ராமநாதபுர மாவட்டத்தில் 2 நாட்கள் (16, 17 ம்தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை
* தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
* நாளை நடக்கவிருந்த சென்னை பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக