நவ.20-பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் மாதம் நடக்கவுள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விரும்பும்தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, நவ., 27 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக