லேபிள்கள்

29.4.16

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 3,080 பேர் பணி நீக்கம்

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு துறைகளில் தற்காலிக  ஊழியர்கள் 3,080 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி
மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேல் தகவல் தெரிவித்துள்ளார். 

தேர்தல் விதி மீறி பணியமர்த்தப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கந்தவேல் பேட்டி அளித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக