தேர்தல் பற்றிய முழுமையான வீடியோ தொகுப்பு தமிழில் தமிழக தேர்தல் ஆணையம் வெளியீடு.
தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பற்றிய முழுமையான கையேடு ஒன்றை தமிழில் YouTube இல் பதிவிட்டுள்ளது. 1 மணி 12 நிமிடம் ஓடக்கூடிய 525 mb அளவில் 720p HD video வாக இது கிடைக்கிறது. Click the link to download ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக