செப்டம்பர் 14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம், செப்டம்பர் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான கேரள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக