லேபிள்கள்

8.9.16

அங்கன்வாடிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு

முறைசாரா, பாலர் பருவக் கல்வி திட்டத்தில், சமூக, அறிவு, மனம், உடல், கற்பனைத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏற்ற, கற்றல் சூழலை வழங்க, ஒவ்வொரு முதன்மை அங்கன்வாடி மையத்திற்கும், 3,000 ரூபாய்; 


குறு அங்கன்வாடி மையத்திற்கு, 1,500 ரூபாய் மதிப்பில், கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு, 49 ஆயிரத்து, 499 முதன்மை அங்கன்வாடி மையங்களிலும், 4,940 குறு அங்கன்வாடி மையங்களிலும், கல்வி உபகரணம் வழங்கப்பட உள்ளது; இதற்காக, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக