லேபிள்கள்

3.11.16

CPS திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் / பணிதுறப்பு செய்தவர்கள் / இறந்தவர்கள் ஆகியோரது பிடிக்கப்பட்ட தொகையினை திரும்பப்பெற அனுப்பப்பட்ட விபரங்களில் குறைகள் நிவர்த்தி செய்து உரிய படிவத்தில் வழிமுறைகளை பின்பற்றி அனுப்பிட கருவூலகத் துறை செயலாளர் உரிய DDO களுக்கு உத்தரவு

CLICK HERE - CPS FINAL SETTLE MENT FORMAT

அன்பார்ந்த TNGTF பொறுப்பாளர்கள் நண்பர்களே,


CPS திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் / பணிதுறப்பு செய்தவர்கள் / இறந்தவர்கள் ஆகியோரது பிடிக்கப்பட்ட தொகையினை திரும்பப்பெற அனுப்பப்பட்ட விபரங்களில் குறைகள்
நிவர்த்தி செய்து உரிய படிவத்தில் வழிமுறைகளை பின்பற்றி அனுப்பிட கருவூலகத் துறை செயலாளர் உரிய DDO களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆகவே தங்களது ஒன்றியங்களில் பாதிக்கப்பட்ட  யாருக்கேனும் CPS FINAL SETTLEMENT ஆகாமல் இருந்தால் உரிய அலுவலகம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.

TNGTF
மாநில அமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக