லேபிள்கள்

14.8.17

அவசர சட்ட முன்வரைவு: இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு

நீட் தேர்வில் தமிழகத்திற்க ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அதற்கான அவசர சட்ட முன்வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று(ஆக.,14)
சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேர் டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக