இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
சாலை விதிகளை மீறியதாக 9,500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், அதிக பாரம் ஏற்றி சென்றவர்கள் லைசென்சுகள் அதிகளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கை மூலம் 3,240 விபத்துகள், 309 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் பேட்டரி மூலம் ஓடும் பஸ்கள் இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக