லேபிள்கள்

23.8.17

நீட் தேர்வு அடிப்படையில்மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் நடைபெறும்: சுகாதாரத்துறை செயலர்

நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை முடிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட் தேர்வு அடிப்படையில் நாளை மறுநாள் தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் நாளை மதியம் தரவரிசைப்பட்டியல்  வெளியிடப்படும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக