லேபிள்கள்

6.4.18

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு இன்று 'ரிசல்ட்'

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு,
பிப்ரவரியில், பொது தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், இன்று மாலை, 5:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவை dge1.tn.nic.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டுள்ள, அலைபேசி எண்ணுக்கும், தேர்வு முடிவை குறுஞ் செய்தியாக பெறலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக