லேபிள்கள்

20.8.18

RTI News :- அரசு ஊழியர் ஒருவரின் பணி சார்ந்த விவரங்கள் ,பதவி உயர்வு,பணியிட மாற்றம்,ஊதிய விவரங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறலாமே தவிர அந்த அரசு ஊழியரின் சொத்து விவரம்,வாரிசு நியமனம் குறித்த விவரங்கள் போன்ற விவரங்களை வழங்க இயலாது. என்பதற்கான தமிழ் நாடு தகவல் ஆணையம் விளக்கம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக