லேபிள்கள்

23.5.13

அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

வரும், 24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்"கள் வெளியிடப்பட்டுள்ளன.

          இம்மாதம், 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை, துறை தேர்வுகள் நடக்கின்றன. பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், பதவி உயர்வுக்காக, இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வை எழுத, பதிவு செய்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணைய தளத்தில், ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

          தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக