லேபிள்கள்

25.5.13


அண்ணாமலை பல்கலை விண்ணப்பம்: 27ம் தேதி கடைசி நாள்
               அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு விண்ணப்பம் 27ம் தேதி வரை மட்டுமே வினியோகிக்கப்படும்.


          அண்ணாமலை பல்கலைக்கழக ஊட்டி மைய அலுவலர் டாக்டர் சோமசுந்தரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாமலை பல்கலை கழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை பெற்றவர்கள், அதனை பூர்த்தி செய்து, வரும் 28ம் தேதிக்குள், பல்கலைக்கழக அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். 

            ஊட்டி படிப்பு மையத்தில் வரும் 27ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக வாங்கி பயனடையலாம். இவ்வாறு, சோமசுந்தரன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக