லேபிள்கள்

17.7.14

புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரிஆசிரியர்கள் பற்றிய  அறிவிக்கை சில நாட்களுக்கு முன்புவெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கைசில தினங்களில் வெளியிடப்பட்டு விரைவில்  புதியஆசியர்களுக்கான
நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் எனஅமைச்சர் வீரமணி தெரிவித்தார்...

கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில்ஈடுப்பட்டுள்ளது....  பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களைசேகரித்து வருகிறது.... இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர்பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக