T.N.T.E.T தேர்வு சம்பந்தமாக அனைத்து வழக்குகளும் முடிவடைந்து ஆசிரியர்கள் பணிநியமான ஓரிரு வாரங்களில் நியமனம் செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
ஆனால் T.N.T.E.T தேர்வில் வெற்றிபெற்று.. குறிப்பாக
பி.லிட்.. தமிழ் மற்றும் DT.ed. முடிதத்தவர்கள் பெரும்பாலும்
ineligiblity ஆக்கப்பட்டுள்ளதாகவும். அவர்கள் வழக்கு தொடர்ந்து stay order வாங்க உள்ளதாகவும் இணையதளங்களில் செய்தி வெளியிட்டு ஆதரவு திரட்டுகின்றனர்.அவ்வாறு வழக்கு தொடத்து stay order கிடைக்கும் பட்சத்தில் T.E.T தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணிநியமனம் செய்வதில் மீண்டும் தாமதம் எற்படும் சூழ்நிலை உள்ளது.
இதனால மழை விட்டாலும் தூறல் விடவில்லை கதையாக கலக்கம் அடைந்துள்ளனர் T.E.T தேர்வில் தேர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக