லேபிள்கள்

17.7.14

எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு ஜூன் / ஜூலை 2014, தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 18.7.14 அன்று தேர்வெழுதிய மையங்களில் வழங்கப்படும், மேலும் மறுகூட்டலுக்கு 21 முதல் 23.7.14 வரை அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக