லேபிள்கள்

3.11.14

தொடக்க கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நமது பொதுச்செயலாளருக்கு நன்றி,!!

                                   நன்றி,
நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் 29.10.14 அன்று தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்த போது எல்லையில் இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு மூன்று மாதமாக மனமொத்த மாறுதல்
வழங்கப்படவில்லை எனவும் அவரின் குடும்ப சூழ்நிலை கருதி அந்த பட்டதாரி ஆசிரியைக்கு மனமொத்த மாறுதல் வழங்க வேண்டும் எனவும் கோரி இருத்தார்.
நமது பொதுச்செயலாளர் கோரிக்கையின் விளைவாக அந்த பட்டதாரி ஆசிரியைக்கு மூன்று மாதமாக வழங்கபடாத மனமொத்த மாறுதல் இன்று கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்திலிருந்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு மாறுதல் வழங்கப்பட்டது.
மனமொத்த மாறுதல் வழங்க உத்தரவிட்ட இயக்குனர் அவர்களுக்கு நன்றி!!

தொடக்க கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நமது பொதுச்செயலாளருக்கு நன்றி,!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக