லேபிள்கள்

12.6.15

பி.சி, எம்.பி.சி. மாணவர்கள் அரசு விடுதியில் சேர விண்ணப்பம்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்குவதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்கான அரசு விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 
 இந்த விண்ணப்பங்களை தமிழக அரசின் இணையதளத்தில் (w‌w‌w.bc‌mbc‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/ ‌f‌o‌r‌m‌s/‌f‌o‌r‌m-‌h‌o‌s‌t‌e‌l.‌p‌d‌f) இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக