தொடக்கல்வித்துறையில் காலியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின்
படிபதவி உயர்வு கலந்தாய்வு (30.12.15) அன்று நடத்த மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கு, இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படிபதவி உயர்வு கலந்தாய்வு (30.12.15) அன்று நடத்த மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கு, இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக