லேபிள்கள்

18.4.16

சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.

சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், கன மழையால் தள்ளி வைக்கப்பட்டு, ஜனவரியில் நடத்தப்பட்டது.


இதற்கான முடிவுகள் மார்ச்சில் வெளியானது. இந்த முடிவுகளில் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மீண்டும், விடைத் தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்டதை தொடர்ந்து,புதிய மதிப்பெண் பட்டியல், நேற்று வெளியானது. 'பல்கலையின் https://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை அறியலாம்' என, பல்கலை தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக