லேபிள்கள்

19.4.16

ஏப்ரல் 22ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் சித்திரை  திருவிழா மதுரையில் நடைபெறுவதால் அன்று
அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக