CPS ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான கருத்துக்களை பகிருங்கள்
***************************
அன்பார்ந்த ஆசிரியர் நண்பர்களே;
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று நமது தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திண்டுக்கல் உண்ணாவிரதத்தில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியதை அனைவரும் அறிவீர்.
அதன்தொடர்ச்சியாக ஜாக்டோவில் அக்கோரிக்கையை இடம் பெறச்செய்து போராட்ட களம் கண்டு இன்று புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய G.O.65 Date 28.2.16. ன்படி அரசால் வல்லுனர் குழு அமைக்கப் பட்டுள்ளது.
அவ்வல்லுனர் குழுவில் நமது அமைப்பு சார்பில் கருத்துக்களை எடுத்துரைக்க TNGTF CPS COMMITTEE உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்?.
அதில் உள்ள குறைபாடுகள் என்ன ?
போன்ற இன்னும் பல கேள்விகள் உங்கள் உள்ளத்தில் இருக்கலாம்.
அதனை cpstngtf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஏப்ரல் 25 க்குள் அனுப்ப கேட்டு கொள்கிறோம்.
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் cps tngtf committee யினால் தொகுக்கப்பட்டு ஆய்ந்து அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவிடம் நமது CPS எதிர்ப்பு கருத்துக்களாக எடுத்துரைக்க வலுசேர்ப்பதாக இருக்கும் எண்பதால் தங்கள் உள்ளத்தில் CPS பற்றிய எதிர்ப்பு கருத்துக்களை
தொகுத்து
cpstngtf@gmail.com
என்ற முகவரி மின்னஞ்சல் செய்திட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
வாருங்கள் வடம் பிடிப்போம்!!!
வரலாற்றில் இடம் பிடிப்போம்!!!
TNGTF. TNGTF. TNGTF

இத்திட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு இந்திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தமிழக அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியது சட்ட விரோதமான செயலாகும். மேலும் மாநில அரசு விரும்பினால் மட்டுமே இத்திட்டத்தை அமல்படுத்திக்கொள்ளலாம் என்பதிலிருந்து அரசு ஊழியர்கள் மீது நலன் கொண்ட மாநில அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டியதில்லை என்று வலுவான கருத்து உள்ள:து. மேற்குவங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இத்திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே இந்தியத்திருநாட்டில் மேற்குவங்கத்தில் வாழும் இந்தியக்குடிமகனுக்கு ஒரு நீதி, தமிழகத்தில் ;வாழும் இந்தியக்குடிமகனுக்கு ஒரு நீதியா?
பதிலளிநீக்குவெறும் 5 ஆண்டுகள் மட்டுமே எம்.எல்.ஏ....எம்.பி.. பதவியில் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு பல ஆயிரங்கள் ;ஓய்வூதியம் வழங்கும் தமிழக அரசு மக்கள் நலனுக்காக பணியாற்றும் அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பது ஏன்? அரசியல் வாதிகளுக்கு ஒரு நியாயம் ஆசிரியர்களுக்கு ஒரு நியாயமா? எம்.ஏல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு சி.பி.எஸ் ;திட்டத்தை அமல்படுத்தாது ஏன்? பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் என்ற கருத்தும் தற்போது மாறி ஒரே தவனையில் செட்டில்மென்ட் திட்டமாக தற்போது அரசாணை பிறப்பித்தது எந்தவகையில் நியாயம், ஓய்வூதியகாலத்தில் பெண்ணையும் சன்னையும் நம்பியிருக்க கூடாது என்பதற்க்காகத்தான் பெண்சன் வழங்கப்பட்டு வந்தது. அதையும் பறித்தால் எப்படி?