லேபிள்கள்

7.6.16

மருத்துவ படிப்பிற்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனை....!!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ளன.
அதில் 2,700 விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்டன. கடந்த 
ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு விண்ணப்ப விற்பனை குறைவாக உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக