*CPS ரத்து செய்ய வேண்டும்*
என்ற கோரிக்கையினை மட்டும் முதல் கோரிக்கையாக வைத்து திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரம், திருச்சி ஆகிய இடங்களில்
உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி இன்று வரை ,cps எதிர்ப்பில் உறுதியாக உள்ளது *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
_நாம் ஜாக்டோ வில் இருந்தாலும் நமது அமைப்பு வல்லுநர் குழுவுக்கு தனியாக மனு அளித்துள்ளது_
விரைவில் நமக்கு வல்லுநர் குழு அழைப்பு விடுக்க உள்ளது.
அப்போது ஜாக்டோ ,சொல்ல மறந்த கருத்துக்களை ஆதாரங்களுடன் எடுத்து வைப்போம்.
Cps தொடரும், loan தருகிறோம், செத்தால் கொஞ்சம் வட்டியுடன் தருகிறோம், இந்தியா முழுவதும் Cps தான் எனும் ஏமாற்று வார்த்தைகளுக்கு செவி கொடோம்.
இல்லையெனில் மீண்டும் போராட்ட களத்திற்கு தயாராவோம்.
*பறிபோன உரிமைகளை பிச்சையாக பெற இயலாது*
*உரிமைகளை கையேந்தி அல்ல, போராடி பெற்றிடுவோம்.
*மாநில அமைப்பு*
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக