லேபிள்கள்

18.2.17

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ் 2 தேர்வுக்கு, பிப்., 9, 10ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை, இன்று முதல், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக