லேபிள்கள்

13.2.17

பணிப்பதிவேட்டில் cps ஆசிரியர்கள் தங்கள் nominee பெயரினை இணைப்பது எப்படி?

நண்பர்களே :

CLICK HERE    இணையதள முகவரிக்கு சென்று தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து login செய்யவும்.


பின் இடதுபுறம் Allotment letter என்ற options click செய்தால் ஒரு pdf file பதிவிறக்கம் ஆகும்.

அதில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட cps no மற்றும் nominee பெயர் போன்றவை  இருக்கும்.

இதனை தங்கள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து இணைத்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக