லேபிள்கள்

17.2.17

குரூப் - 4 பதவிக்கு 'கவுன்சிலிங்' அறிவிப்பு

'குரூப் - 4' அடங்கிய இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு, பிப்., 22ல் நடக்க உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செய்திக்குறிப்பு:'குரூப் - 4' பதவிகளில், இளநிலை உதவியாளர்,
தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு, டிச., 21ல் தேர்வு நடந்தது.இதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிகளில், காலி இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, பிப்., 22 முதல், 24 வரை நடக்கும். விபரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக