ஜி.பி.எப்., விதிகள் தளர்வு; 15 நாட்களில் பணம் பெறலாம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வைப்பு நிதியில்(ஜி.பி.எப்.,) இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவோர்,
15 நாள்களில் பணத்தைப் பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், மத்திய அரசின் துறைகளில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக