லேபிள்கள்

29.7.17

ஜி.பி.எப்., வட்டி குறைப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.


ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, வருங்கால வைப்பு நிதிக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், 7.8 சதவீதம் வட்டி நிர்ணயித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக