ஆக., 22ல், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின், கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ மீண்டும், போராட்டத்தை துவங்கி உள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பளத்தை உயர்த்தவும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கைளை வலியுறுத்தி,
ஜூலை, 18ல் ஆர்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, நேற்று, சென்னையில் சங்க நிர்வாகிகள் கூடி, ஆலோசனை நடத்தினர்.
முடிவில், ஆக., 5ல், கோட்டை நோக்கி பேரணி,
ஆக., 22ல் ஒரு நாள் வேலைநிறுத்தம்,
செப்., 7 முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக