லேபிள்கள்

27.7.17

ஆசிரியர் டிப்ளமா: விண்ணப்பிக்க அவகாசம்

 தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமா படிப்புக்கு, வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா படிப்பு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, ஏற்கனவே கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


இருப்பினும், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருப்பதால், பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன்படி, 31 வரை, www.tnscert.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக