லேபிள்கள்

9.11.17

தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

 தேனியில் இன்று அரசு சார்பில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்க உள்ளது. இந்நிலையில் மழையை முன்னிட்டு,
தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று(நவ.,9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பதிலாக, நவ.,11ல், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக