CLICK HERE LOGIN NMMS EXAM ONLINE REGISTRATION
CLICK HERE DOWNLOAD USERNAME AND PASSWORD
CLICK HERE DOWNLOAD USER NAME AND PASSWORD FOR AIDDED SCHOOL
CLICK HERE NMMS- 2017 ONLINE REGISTRATION VIDEO
NMMS 2017 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை Online ல் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
dge.tn.gov.in வெப்சைட் சென்று
ONLINE PORTAL கிளிக் செய்யவும்.
NMMS-2017- APPLICATION REGISTRATION UPTO 9/11/2017
என வரும், அதனை கிளிக் செய்தால்
🌟 USERNAME AND PASSWORD. கேட்கும்.
USERNAME DE_ _ _ _ எனவும்
PASSWORD 58_ _ _ _ எனவும் துவங்கும்.
🌟 அதனை கொடுத்து LOGIN செய்யவும்.
🌟 மீண்டும் ஒருமுறை CAPTACHA வுடன்*
USERNAME PASSWORD கொடுத்தால் உங்கள் பள்ளியின் பெயரோடு
APPLICATION SHEET OPEN ஆகும்.
🌟 அதில் விவரங்களை கொடுத்து SUBMIT கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக