லேபிள்கள்

11.11.17

திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்
இன்று(நவ.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக