கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக இருந்த குப்புசாமி, பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனராகவும்,
பள்ளிக்கல்வி, பணியாளர் பிரிவு இணை இயக்குனராக இருந்த சசிகலா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும்,
ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட இயக்கக இணை இயக்குனராக இருந்த குமார், கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராகவும்,
எஸ்.எஸ்.ஏ இயக்கக இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதேவி, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராகவும்,
ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக இருந்த ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஏ., இயக்கக இணை இயக்குனராகவும்,
தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராக இருந்த நாகராஜ் முருகன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்கக இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக