இரட்டை பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதலில் இரட்டை பட்டம் பயின்றுள்ளோர் தரப்பு வாதம் இன்று நடந்தது. இன்று இரட்டை பட்டம் பயின்றோர் வாதம் இன்று முடிவுற்றதால், நாளை மூன்று வருட பட்டம் பயின்றோர் வாதம் நடைபெறுகிறது.
அநேகமாக நாளைக்குள் விசாரணை முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விசாரணை முடிவுற்றால், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக