முதுகலை தமிழ் ஆசிரியர்
பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்ய கூடாது என நீதிபதி கேட்ட கேள்விக்கு
40 பிழையான கேள்விகளை
தவிர்த்து மற்ற வினாக்களை மதிப்பிடலாம்
என்று கூறிய யோசனையினை
நீதிபதி மறுத்து தமிழக அரசுடன் ஆலோசித்து
வரும் 24 ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக