லேபிள்கள்

19.9.13

தகுதி பெறாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் நீதிமன்ற உத்தரவின்படி 652 கணினி ஆசிரியர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.தகுதித் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்கள் பணியில் தொடர உரிமையில்லை என நீதிபதி சுட்டிகாட்டியுள்ளார். மேலும் 2014-ம் ஆண்டுக்கான கணினி ஆசிரியர்கள் தேர்வை ஜனவரிக்குள் முடிக்க வேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக