மே 5ல் பிளஸ் 1 ரிசல்ட்
மே 5ம் தேதி மாவட்டம் முழுவதும் 11ம் வகுப்பிற்கு ரிசல்ட் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மே 9ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், மே 23ல் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வாசு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக