லேபிள்கள்

8.10.14

நடுநிலைப்பள்ளிகளில் "சிந்தியா' திட்டம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைவில் அடைய,நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் செயல்படுத்தவேண்டும்,' எனஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வு கால அட்டவணைவிடுமுறைநலத்திட்ட தேவைகள்,மாணவர் எண்ணிக்கைதேர்ச்சி விகிதம்தொடர்பான தகவல்கள்அனைத்துமே,
கல்வித்துறை அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு-மெயில்மற்றும் தபாலில் அனுப்பப்படுகிறதுகல்வித்துறை சார்ந்த தகவல்கள்விரைவில் பள்ளிகளை சென்றடையவும்காகித பயன்பாட்டைதவிர்க்கும் பொருட்டும்அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில், "சிந்தியா சாப்ட்வேர்திட்டம்நடைமுறையில் உள்ளதுதிருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்க மற்றும்293 நடுநிலைப்பள்ளிகளில்பல ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படிக்கின்றனர்சிறப்பு தினங்கள் மற்றும்மாணவர்களுக்கான உறுதிமொழி எடுப்பதுபேரணி நடத்துவது,மாணவர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை கல்வித்துறைக்குஅனுப்புவது மற்றும் பெறுவதில்நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள்,தபால் சேவை ஒன்றையே பயன்படுத்த வேண்டியுள்ளதால்தாமதம்ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்இதனால்விழாகொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளைஉரியநேரத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் இருந்து தபால் மூலம் அனுப்பப்படும் தகவல்கள்,கல்வித்துறைக்கு சென்றடைந்தனவா என்ற குழப்பமும் நிலவுகிறது.ஆசிரியர்கள் மட்டுமின்றிதிடீரென பெறப்படும் தகவல்களால்மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.இதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில்திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில்கல்வித்துறை தொடர்பான தகவல்களை பெறஉயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் "சிந்தியா சாப்ட்வேர்முறைநடைமுறையில் உள்ளதுநடுநிலைப்பள்ளிகளுக்கும் இவ்வசதியைசெய்துதரஆசிரியர்கள்கல்வித்துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவதுதொழில்நுட்ப வசதிகள்வளர்ந்து வரும் நிலையில்அதை பயன்படுத்தகல்வித்துறைநடவடிக்கை எடுக்க வேண்டும்நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குதொலைபேசி மூலமாக தகவல் தரப்படுகிறதுமுக்கியமானதகவல்கள் தபால் மூலமாக அனுப்பப்படுவதால்அவை பள்ளிகளைவந்தடைய தாமதமாகிறதுபெரும்பாலும்ஆசிரியர்கள் மாவட்டகல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று தகவல்களை பெறவேண்டியுள்ளதுநடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி,அருகில் உள்ள துவக்கப்பள்ளிகளும் இத்திட்டத்தை பயன்படுத்தும்படி,இணைப்பு சேவை ஏற்படுத்தினால்தகவல்களை பெறவும் அனுப்பவும்வசதியாக இருக்கும்இவ்வாறுஅவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக